×

உலக அளவில் 30 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு...
 

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. ஏறக்குறைய பல நாடுகளும் 144 தடை உத்தரவை பிறப்பித்து விட்டன. ஆனாலும், எண்ணிக்கைகள் குறையவில்லை.
 

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 29.20 லட்சமாக உயர்ந்துள்ளது.நேற்று ஒரு நாள் மட்டும் 90,722 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிக பட்சமாக, அமெரிக்காவில்  9.60 லட்சம்  பேரும்,

ஸ்பெயின் - 2.23 லட்சம், 

இத்தாலி - 1.95 லட்சம், 

பிரான்ஸ் - 1.61 லட்சம்,

ஜெர்மனி - 1.56 லட்சம், 

பிரிட்டன் - 1.48 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மொத்தத்தில் உலக நாடுகளை அச்சுறுத்தும் ஒன்றாக கொரோனா வைரஸ் மாறியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News