×

தமிழகத்தில் மேலும் 103 பேருக்கு கொரோனா பாதிப்பு...

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,526ஆக உயர்வு
 

இன்று மட்டும் 203 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 176 பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
மாவட்டம் வாரியாக பாதிப்பு...

சென்னை        176

செங்கல்பட்டு   8

திருவள்ளூர்      6 

கடலூர்                 1 

திண்டுக்கல்    1 

காஞ்சிபுரம்      2 

கரூர்                   1 

மதுரை               3 

நாகை                 1 

தஞ்சை               2 

விழுப்புரம்        1

அரியலூர்       1

From around the web

Trending Videos

Tamilnadu News