×

தாடி வைத்திருப்பவர்களை கொரோனா வைரஸ் தாக்கும் – அதிர்ச்சியளிக்கும் ரிப்போர்ட் !

உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தாடி வைத்திருக்கும் ஆண்களை கொரோனா போன்ற வைரஸ்கள் தாக்க அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.

 

உலகம் முழுவதும் இன்றைய தேதியில் 80,000 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ள அறிக்கையில் நீளமாக வளர்க்கப்படும் தாடி மற்றும் மீசை இரண்டையும் தாண்டி வைரஸ் தாக்குதல் நடப்பதாக சொல்லியுள்ளது.

அதனால் க்ளின் ஷேவ் செய்துகொள்ளும்படி ஆண்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News