×

கொரோனா வைரஸ் பாதிப்பு ; எப்படி தப்புவது? - திரிஷா வெளியிட்ட வீடியோ

சீனாவில் துவங்கிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியா உட்பட பல நாடுகளுக்கும் பரவியுள்ளது.
 

இந்தியாவில் 200க்கும் மேற்பட்டோர் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 பேர் பலியாகிவிட்டனர். தமிழகத்தில் இந்த வைரஸ் மெல்ல மெல்ல பரவி வருகிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸிலிருந்து தப்பிக்கவும், அந்நோய் தாக்கினால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் ஒரு விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News