×

சீனாவில் திருமணங்களை நிறுத்திய கொரோனா வைரஸ் ! ஏன் தெரியுமா ?

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் வேளையில் சீன அரசு திருமண நிகழ்வுகளை ரத்து செய்துள்ளது.

 

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் வேளையில் சீன அரசு திருமண நிகழ்வுகளை ரத்து செய்துள்ளது.

கொரோனா வைரஸ் பீதி கடந்த டிசம்பர் மாதம் முதல் சீனாவை அச்சுறுத்தி வருகிறது. இப்போது சீனா மட்டுமல்லாது வேறு சில நாடுகளிலும் கொரோனா வைரஸ் தாக்கப்பட்ட நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனால் சீனாவுடனான தொடர்பை மற்ற நாடுகள் துண்டித்துக் கொண்டுள்ளன. முக்கியமாக சீனாவுக்கு செல்லும் விமானங்களைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.

இந்நிலையில் நோய் வேகமாகப் பரவுவதால் மக்கள் ஒன்றுகூடலை தடுக்கும் விதமாக இன்று நடக்க இருந்த திருமண நிகழ்வுகளுக்கு தடை விதித்துள்ளனர். அதுபோல இறந்தவர்களை குறிப்பாக கொரோனா வைரஸ் தாக்குதலால் இறந்தவர்களை உடனடியாக அடக்கம் செய்யவும் வற்புறுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News