×

மொட்டை மாமாவை சீண்டும் அனிதா... கடுமையாக எச்சரிக்கும் சுரேஷ்! டமால் டுமில் டமக்குதான் இனி?

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டு, ரசிகர்களின் பேராதரவை பெற்றுவருகிறது. தினம் ஒளிபரப்பாகவுள்ள ஷோவின் ப்ரோமோக்கள் வெளியாகி வருகிறது.
 

மேலும் நேற்றைய ப்ரோமோவில் அனிதா சம்பத் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தியிடம் மோதல் வெடித்தது போல் காண்பிக்கப்பட்டது. ஆனால் பின்பு இருவரும் சமாதானம் ஆகிக்கொண்டார்கள்.

இந்நிலையில் தற்போது வெளியிடப்பட்ட ப்ரோமோவில் மீண்டும் சுரேஷ் சக்ரவர்த்தி அனிதாவிடம் கடுமையாக எச்சரிப்பது போல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News