×

நண்டு பிராண்ட் லுங்கியா...?  கைலியில் காத்தோட்டமாக மாஸ்டர் நாயகி!

நடிகை மாளவிகா மோகனின் லுங்கி  புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

பேட்டை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். தற்போது விஜய் நடிக்கும் மஸ்டர் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். மேலும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து  தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

இந்நிலையில் தற்ப்போது தனது இன்ஸ்டாகிராம் ஸ்டைலில் லுங்கி ஒன்றை கட்டிக்கொண்டு மேலே ஷிம்மி மட்டும் போட்டுகொண்டு வேற மாதிரி ஹாட் போஸ் அனைவரையும் பதறடித்து விட்டார். இதற்கு இணையவாசிகள் பலரும் என்னமா காத்தோட்டமா இருக்குதா....? என்றல்லாம் ட்ரோல் செய்து வருகின்றனர்.

View this post on Instagram

Hello 🍃

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_) on

From around the web

Trending Videos

Tamilnadu News