">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
பைத்தியம் முத்திப்போச்சு…மரண குத்து போடும் ரித்திகா சிங் – வீடியோ!
வைரலாகும் ரித்திகா சிங் டான்ஸ் வீடியோ
மாதவன் நடிப்பில் இறுதி சுற்று திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் குத்துச்சண்டை வீராங்கனை நடிகை ரித்திகா சிங். இவரது நடிப்பில் கடைசியாக வெளியாக ஓ மை கடவுளே திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அமோக வசூல் ஈட்டியது.
இந்த கொரோனா லாக்டவுனில் இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருந்து வரும் ரித்திகா சிங் அவ்வப்போது வீடியோ புகைப்படம் என வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் தற்ப்போது ஜெர்கின் மற்றும் குட்டியான ஷார்ட் அணிந்துகொண்டு வீட்டில் தனியாக ஆட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டு கிண்டலுக்குள்ளாகியுள்ளார்.