×

கியூட் தொப்பையை கில்லனும்.... எதுக்கு இந்த புடவை கட்டியிருக்கீங்க...?

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்ஷி அகர்வாலுக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆர்யா நடித்துள்ள டெட்டி படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து முடித்துள்ளார் சாக்ஷி. அதன் பிறகு அரண்மனை 3 படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்திருக்கிறது என கூறப்படுகிறது.

 

மேலும் அவர் 'புரவி' என்கிற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் என அதிகாரபூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தில் சாக்ஷி பத்திரிகையாளராக நடிக்கிறார். படத்தில் வரும் சண்டை காட்சிகளுக்காக சாக்ஷி சிலம்பம் உள்ளிட்ட கலைகளை பயின்று வருகிறார்.

கொரோனா லாக்டவுனில் தினம் தினம் ஒரு வீடியோ வெளியிட்டு வரும் சாக்ஷி தற்ப்போது தனது இன்ஸ்டாகிராமில் ட்ரான்ஸ்பிரண்டான புடவை அணிந்து ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் போட்டுகொண்டு எல்லையில்லா கவர்ச்சியை வாரி இறைத்துள்ளார். எல்லாமே தெரியுற மாதிரி காட்டுறதுக்கு எதுக்கு இந்த புடவையை கட்டணும் என காட்டமாக கமெண்ட்ஸ் செய்துள்ளனர் சில நல்ல உள்ளங்கள். அதிலும் சிலர் வெறிக்க வெறிக்க ரசித்து கருத்துக்களை பதிவிட்டும் வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News