×

ப்பாஹ் என்ன அழகு... பேபி பிங்க் புடவையில் வசீகரிக்கும் வாணி போஜன்..!!

வாணி போஜன் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ் இணையத்தில் வைரல்

 
சின்னத்திரையில் மாயா, ஆஹா, தெய்வமகள் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து, பின்னர் வெள்ளித்திரையில் நுழைந்தவர் வாணி போஜன். அவரது முதல் படமான  ‘ஓ மை கடவுளே’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று திரைப்பயணத்தில் மைல் கல்லாக அமைந்தது.

தொடர்ந்து படங்களில் நடிப்பதில் கவனத்தை செலுத்தி நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க முயற்சித்து வருகிறார். இதற்கிடையில் சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக செயல்பட்டு வரும் வாணி போஜன் அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை ஆனந்தப்படுத்துவார்.

இந்நிலையில் தற்ப்போது அழகிய பிங்க் நிற புடவையில் வித விதமான போஸ் கொடுத்து குடும்ப பாங்கான ரசிகர்களின் மனதில் சேர் போட்டு உட்கார்ந்துவிட்டார். அம்மணிக்கு ஆயிரக்கணக்கில் லைக்ஸ் குவிந்ததோடு வித விதமான காதல் கவிதைகளால் வர்ணித்து வருகின்றனர் ரசிகர்கள்.

From around the web

Trending Videos

Tamilnadu News