யங் சூப்பர் ஸ்டார் சிம்பு, தமிழ் சினிமாவில் பன்முகத்தன்மை கொண்ட மிகச்சில நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார்.
சமீபகாலம் வரை காதல், கால்ஷீட் குளறுபடி என்று பல சர்ச்சைகளில் சிம்பு சிக்கி வந்தாலும் இவருக்கு இருந்த ரசிகர் பட்டாளம் குறையவே இல்லை.
இடையில் அதிமாக உடல் எடை போட்டிருந்த சிம்பு திடீர் என்று பழைய ஸ்லிம் அண்ட் ஃபிட் சிம்புவாக மாறி அனைவரையும் ஆச்சரியபடுதினார்.
கடந்த மாதம் சிம்பு நடிப்பில் வெளியான “மாநாடு” திரைப்படம் , சிம்பு விமர்சகர்கள் வாயடைத்து போகும் வகையில் மாபெரும் வெற்றியடைந்து.
சமீபத்தில் “டாக்டர்” பட்டம் பெற்ற சிம்பு, தனது நண்பர் மகத்தை விடியோ விளையாட்டில் குழந்தை போல ஏமாற்றி ரசிக்கும் விடியோ வெளியாகி சிம்பு ரசிகர்களை பரவசபடுத்தி உள்ளது.
வீடியோவைப் பார்க்க: https://www.instagram.com/reel/CZg-AH3J9lW/
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…