குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் அதில் போட்டியாளர்களாக களமிறங்கும் சமையல் போட்டியாளர்களை காட்டிலும், அதில் எப்போதும் இருக்கும் கோமாளிகளே இன்றளவும் மக்கள் மனதில் நிற்கின்றனர்.
அதில், கோமாளிகளான புகழ், பாலா, மணிமேகலை , சிவாங்கி, சுனிதா ஆகியோர் நிரந்தர கோமாளிகளாக இருக்கின்றார். இதில் யார் என்ன செய்தாலும், அது இணையத்தில் பேசுபொருளாக மாறும் அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலம்.
அப்படி தான், சுனிதா அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட ஒரு போஸ்ட் இணையத்தில் வைரலானது. அதில் அவர், ‘ ஒருவரை மன்னித்து விட வேண்டும் என்றால் உடனே மன்னித்து விடுங்கள். அது அவர்களுக்கு நல்லதோ இல்லையோ, நமக்கு ரெம்ப நல்லது.
இதையும் படியுங்களேன் – சூப்பர் ஸ்டார் மானத்த காப்பாத்துங்க மாஸ்டர்… ரசிகர்களை கெஞ்ச வைத்த ‘அந்த’ சம்பவம்…
எதனையும் மனதில் வைத்துகொண்டால் நமக்கு தான் பிரச்சனை. நமக்கு மனசு நிம்மதியா இருந்த போதும்’ எனப்து போல பதிவிட்டு விட்டார். இதனை பார்த்ததும் ரசிகர்கள் என்ன ஆயிற்று, ஏதேனும் உறவில் பிரச்சனையா என பேச ஆரம்பித்து விட்டனர்.
Nayanthara: கடந்த…
TVK Vijay:…
TVK Vijay:…
Karur: தவெக…
STR49: சினிமாத்துறை…