நாளை மறுநாள் வெளியாகும் D55 முக்கிய அப்டேட்
கர படத்திற்கு பின் தனுஷ் நடித்து வரும் படம் டி55. அமரன் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு பின் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வரும்
Jun 16, 2026, 20:58 IST
கர படத்திற்கு பின் தனுஷ் நடித்து வரும் படம் டி55. அமரன் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு பின் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வரும் இப்படத்தில் சாய் பல்லவி, ஸ்ரீலீலா இவர்கள்உடன் மம்முட்டி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சாய் அபயங்கர் இசையமைக்கும் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் சென்னை புழல் அருகே செட் போடப்பட்டு நடைபெற்று வருகிறது. தனுஷ் மிகவும் எதிர்பார்த்த கர தோல்வி அடைந்ததால் இந்த படத்தைன் மீது பெரிய நம்பிக்கையில் உள்ளார்.

இந்த நிலையில் டி55 படத்தின் முக்கிய அறிவிப்பு நாளை மறுநாள் வெளியாகிறது. இது குறித்த அறிவிப்பை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
