Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Daddy கண்ண தொறங்க Daddy… கதறி அழும் வடிவேல் பாலாஜி மகள்!

நடிகர் வடிவேல் பாலாஜியின் இறுதி சடங்கில் கதறி அழும் மகள்

80330276593e70921fddee933cfb4467

விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தவர் வடிவேலு பாலாஜி. 42 வயதான இவர் விஜய் தொலைக்காட்சியில் பல நகைச்சுவை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார்.

பலரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார். குறிப்பாக நகைச்சுவை நடிகர் வடிவேலு ஸ்டலில் பேசி ரசிகர்களை சிரிக்க வைப்பார் என்பதால் இவருக்கு வடிவேலு பாலாஜி என பெயர் வந்தது. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் திடீர் மரணம் அடைந்துள்ளார். இவரின் மரணம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மன உளைச்சலால் அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டு உடலின் இரு பக்கம் செயலிழந்து போனது. சென்னயில் ஒரு தனியார் மருத்துவமனையில் 15 நாட்கள் சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் முன்னேற்றம் இல்லை. மேற்கொண்டு சிகிச்சையை தொடர பணம் இல்லாததால் அவரின் குடும்பத்தினர் அரசு மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். அங்குதான் அவரின் உயிர் பிரிந்துள்ளது.  இந்நிலையில் அவரது இறுதி சடங்கில் கதறி அழும் அவரது மகளின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி நெஞ்சை உலுக்குகிறது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top