×

குட்டிக்கதை பாட்டுக்கு வெள்ளக்கார புள்ள ஆடிய கலக்கல் டான்ஸ் - வைரலாகும் வீடியோ

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் குட்டி ஸ்டோரி எனத்துவங்கும் பாடலை விஜய் பாடியுள்ளார். இப்பாடலை படக்குழு சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது.
 

ந்த பாடல் வீடியோ யுடியூபில் ஹிட் அடித்துள்ளதோடு, விஜய் ரசிகர்களையும் பெரிதும் கவர்ந்துள்ளது. 

இந்நிலையில், இப்பாடலுக்கு நடனக்கலைஞர் ஒருவரோடு, வெளிநாட்டுப்பெண் நடனம் ஆடிய வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News