×

நீங்கள் யாரும் இது வரையில் பார்த்திராத அப்படி ஒரு கெட்டப்பில் தனுஷ்
 

இந்திய அளவில் பிரபலமான முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறியுள்ளார் நடிகர் தனுஷ்.

 
47-472434_s

இந்திய அளவில் பிரபலமான முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறியுள்ளார் நடிகர் தனுஷ்.

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான தனுஷ், தற்போது ஹாலிவுட் வரை சென்றுள்ளார்.

அதுமட்மின்றி சமீபத்தில் இவர் நடிப்பில், மாறி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது.

இதனை தொடர்ந்து மீண்டும் இந்த கூட்டணி அமைத்துள்ளது. மேலும் தனுஷின் நடிப்பில் தொடர்ந்து 10க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் உருவாகவிருக்கிறது.

இந்நிலையில் நடிகர் தனுஷ் மொட்டை அடித்து, ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ள புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் ஷாக்காகி, இது தனுஷ் தானா? என கேட்டு வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News