×

ஜகமே தந்திரம் 2ம் பாகம் எடுங்க..... இயக்குநரிடம் அடம் பிடிக்கும் தனுஷ்

ஜகமே தந்திரம் படத்தின் இரண்டாம் பாகம் எடுங்க என்று இயக்குனர் கார்த்தி சுப்ராஜை, தனுஷ் கூறியதாக தெரிவிக்கின்றனர்.
 
74672455

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் தான் ஜகமே தந்திரம்.

இப்படம் வரும் ஜூன் 18 ஆம் தேதி நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தலத்தில் வெளியாக உள்ளது.

இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி தனுஷ் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு தனுஷின் கதாபாத்திரம் செம இன்ட்ரஸ்டிங் ஆக அமைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

மேலும் இப்படத்தில் சுருளி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தனுஷ் அந்த கதாபாத்திரத்தை மிகவும் என்ஜாய் பண்ணி நடித்துள்ளாராம்.

இதனால் ஜகமே தந்திரம் படத்தின் இரண்டாம் பாகம் எடுங்க என்று இயக்குனர் கார்த்தி சுப்ராஜை, தனுஷ் கூறியதாக தெரிவிக்கின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News