">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
வாய்ப்புக்காக யாரு கூட வேணா போவேன்…. தர்ஷனின் கூறும் சனம் ஷெட்டி.. வெளியான ஆடியோ
நடிகை சனம் ஷெட்டியும், தர்ஷனும் செல்போனில் பேசிக்கொள்ளும் ஆடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் புகழ் தர்ஷன் தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாகவும், நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் திருமணம் செய்து கொள்ள மறுப்பதாகவும் சனம் ஷெட்டி கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.
ஆனால், இந்த புகாரை தர்ஷன் மறுத்துள்ளார். மேலும், ஒரு பார்ட்டியில் சனம் ஷெட்டி தனது பழைய காதலுடன் நெருக்கமாக இருந்தார். எனவே, அவரிடமிருந்து விலகினேன் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில், சனம் ஷெட்டியும், தர்ஷனும் பேசிக்கொள்ளும் ஒரு ஆடியோ வெளியாகியுள்ளது. அதில் ‘ஆமாம், நான் பட வாய்ப்புக்காக யாரிடம் வேணுமானாலும் செல்வேன்’ எனக்கூறினேன். இதில் புதிதாக என்ன இருக்கிறது? நான் உன்னிடம் அனுமதி கேட்டேன். நீ உனக்கு அது பிடிக்கவில்லை என்றாய்’ என பேசுவது அதில் பதிவாகியுள்ளது.
இந்த ஆடியோ விவாகரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Video courtesy to – Kollywood movie court