×

உன் இடுப்புக்கே சொத்தை எழுதி வைக்கலாம் - ஒத்த போட்டோவில் தெறிக்கவிட்ட நடிகை

 
உன் இடுப்புக்கே சொத்தை எழுதி வைக்கலாம் - ஒத்த போட்டோவில் தெறிக்கவிட்ட நடிகை

முள்ளும் மலரும்,செந்தூரப்பூவே உள்ளிட்ட சில டிவி சீரியல்களில் நடித்தவர் தர்ஷா குப்தா. இவர் சீரியலில் நடிக்க வருவதற்கு முன்பே மாடலிங் துறையில் அதிக கவனம் செலுத்தி வந்தார். சினிமாவில் எப்படியாவது நுழைய வேண்டும் என விரும்பும் அவர் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். 

இதற்காக, தனது கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ந்து டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வளைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.  அதற்கும் பலனும் கிடைத்துள்ளது. கடந்த சில மாதங்களாக இவரின்புகைப்படங்கள் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இடுப்பு தெரிய சேலை கட்டி ஹாட்டான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சொக்க வைத்துள்ளார்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News