அப்படியே தெரியுது இதுக்கு பேர் ஜாக்கெட்டா? - ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் நடிகை....

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘செந்தூர பூவே’ நாடகத்தில் முக்கியமான கதாபாத்தில் நடித்து வருபவர் நடிகை தர்ஷா குப்தா. மேலும், முள்ளும் மலரும்,செந்தூரப்பூவே உள்ளிட்ட டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார். இவர் சீரியலில் நடிக்க வருவதற்கு முன்பே மாடலிங்கில் அதிக கவனம் செலுத்தி வந்துள்ளார்.
திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பது தான் இவரது மிகப்பெரிய ஆசையாம். அடுத்து அதற்கான பணிகளைத்தான் செய்துக் கொண்டிருக்கின்றார்.
இதற்காக, தனது கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ந்து சமூக வளைதளத்தில் பதிவிட்டும் வருகின்றார். சமீபத்தில் சிறியதாக ஒரு டவுசர் மற்றும் டீ சர்ட் அணிந்து, தொடை மற்றும் இடுப்பை காட்டி வெளியிட்டுள்ள இவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் திக்குமுக்காடி மிரண்டு போயினர்.
தற்போது, மெல்லிய மேலாடையை அணிந்து, முதுகை காட்டி புகைப்படம் கொடுத்துள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘முதுகு அப்படியே தெரியுது..இது எந்த ஊர் ஜாக்கெட்?’ என எக்கு தப்பாக கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.