Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

உனக்கு கவர்ச்சிதான் கரெக்ட்…! இதலாம் செட் ஆகல….ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த தர்ஷா…….

உனக்கு கவர்ச்சிதான் கரெக்ட்…! இதலாம் செட் ஆகல….ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த தர்ஷா…….

c2442ab5ad3853d57a141c14e65bcf8b

மும்பையை சேர்ந்த மாடல் அழகி தான் தர்ஷா குப்தா. மாடலிங் துறையில் இருந்த இவர் தற்போது சீரியல் நடிகையாக மாறியுள்ளார். பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ‘செந்தூர பூவே’ தொடர் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். சினிமாவில் நுழைவதற்காக மாடலில் மற்றும் சீரியல் நடிகையாக கவனம் செலுத்தி வருகிறார்.

d005cef39f000925746df7fa3f44f7f8

ஒருபக்கம், கவர்ச்சியாக உடையணிந்து புகைப்படங்களை தனது சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். 

இந்நிலையில், மலையாள பெண்ணை போல் புடவை அணிந்து போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக வலம் வருகிறது.

3ec70d1181ae9ad1deee0a13da908d66-1

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top