×

ஜிம்மில் கடின உடற் பயிற்சியில் பிரபல நடிகையின் மகள்!

ஹிந்தியில் Dhadak எனும் படத்தின் மூலம் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஜான்வி கபூர். இவர் பிரபல முன்னணி நடிகையாக இருந்து ஸ்ரீ தேவியின் மகள் என்பது நாம் எல்லோருக்கும் தெரியும்.
 

ஜான்வி கபூர் இப்படத்தை தொடர்ந்து பிரபல இயக்குனரான Anurag Kashyap என்பவற்றின் இயக்கத்தில் கோஸ்ட் ஸ்டோரீஸ் எனும் வெப் சீரிஸில் நடித்து முடித்தார்.

இவர் தமிழில் அதர்வ நடிப்பில் வெளிவந்த இமைக்க நொடிகள் என்ற படத்தில் வில்லனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை ஜான்வி கபூர் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் அவ்வப்போது சில ஹாட் புகைப்படங்கள் அல்லது சில வீடியோக்களை பதிவிடுவது வழக்கமாக வைத்துள்ளார்.

அதன்படி தற்போது இவர் தான் ஜிம்மில் கடின உடற்பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News