×

அச்சு அசல் அம்மாவை போன்று மாறிய உலக அழகியின் மகள்!

நடிகை ஐஸ்வர்யா ராய் இந்திய அளவில் பேசப்படும் மிக பெரிய நடிகை.  தற்போது மணி ரத்னம் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
 
 

உலக அழகியாக தமிழ் திரைப்படத்தில் அறிமுகமாகி இருந்தாலும், பாலிவுட்டில் திரையுலகில் பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

மேலும், பாலிவுட்டின் பிரபல நடிகரான அபிஷேக் பச்சனை 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராத்யா பச்சன் என்ற மகள் உள்ளார்.

இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யாவின் மகள் ஆராத்யாவின் புகைப்படம் சமுக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News