×

தந்தையின் நினைவஞ்சலிக்கு வரமுடியாத மகள்கள் – என்ன காரணம் தெரியுமா ?

நடிகர் விசு நேற்று உயிரிழந்த நிலையில் அவரது மகள்கள் அமெரிக்காவில் இருப்பதால் இறுதி அஞ்சலிக்கு வரமுடியாத நிலையில் உள்ளனர்.

 

நடிகர் விசு நேற்று உயிரிழந்த நிலையில் அவரது மகள்கள் அமெரிக்காவில் இருப்பதால் இறுதி அஞ்சலிக்கு வரமுடியாத நிலையில் உள்ளனர்.

இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், மேடை நாடக நடிகர், திரைப்பட நடிகர், தொலைக்காட்சி தொகுப்பாளர் என தமிழ் சினிமாவில் பன்முகத் திறமையோடு விளங்கியவர் விசு. 78 வயதாகும் அவர் சமீப காலமாக வயது மூப்புக் காரணமாகவும் , சிறுநீரக் கோளாறு காரணமாகவும் வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்தார். இந்நிலைடில்  நேற்று மாலை அவர் உயிரிழந்தார்.

அவரது உடலுக்கு இன்று திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மறைந்த விசுவுக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன். மகள்கள் மூவரும் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அமெரிக்காவில் இருந்து எந்தவொரு வெளிநாட்டுகும் விமானங்கள் இயக்கப்படாததால் அவர்களால் இறுதிச்சடங்குக்கு வரமுடியாத சூழல் உருவாகியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News