×

உயர் அதிகாரியை மிக நெருக்கமாக கட்டியணைத்த டிடி! மீண்டும் வெடித்த சர்ச்சை

தமிழ் தொலைக்காட்சியில் மிக முக்கியமான இடத்தை பிடித்தவர்தான் டிடி. இவர் இல்லாத நிகழ்ச்சியே இல்லை எனலாம். மக்களின் அநேகரால் அதிகம் ரசித்து பார்க்கப்படுபவர்களில் முக்கியமான நபராக உள்ளார்.

 

சினிமா நடிகர் நடிகைகளை விட அனைவருக்கும் பரிச்சயமான பிரபலமாக வலம் வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. குணச்சித்திர நடிகையாக இருந்து தற்போது நம்பர் ஒன் தொகுப்பாளினியாக வலம் வருகிறார்.

சில வருடங்களுக்கு முன்பு தன்னுடைய நெருங்கிய நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்ட திவ்யதர்ஷினி திருமணம் செய்துகொண்ட வேகத்திலேயே விவகாரத்தையும் செய்து கொண்டார்.

அதற்கு கணவர், திவ்யதர்ஷினிக்கு ஆண் பழக்கங்கள் அதிகம் எனவும், இரவு நேரங்களில் குடியும் கூத்துமாக இருப்பதாகவும், திருமணத்திற்கு பிறகு அதை தொடர்ந்ததால் விவாகரத்து செய்தேன் என தெரிவித்திருந்தார்.

அதேபோல் திவ்யதர்ஷினியும், தன் மீது நம்பிக்கை இல்லாத நபருடன் தனக்கு வாழ விருப்பமில்லை என்பதை அதிகாரபூர்வமாக அறிவித்து தன்னுடைய விவாகரத்து ஏற்றுக்கொண்டார்.

இப்படி போய்கொண்டிருந்த அவர் வாழ்க்கையில் தற்போது மீண்டும் இடி விழுந்துள்ளது. இன்ஸ்டாவில் அவர் பதிவிட்ட பதிவு அனைவரையும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News