×

ஓட்டலில் ஒய்யாரமா உட்கார்ந்து சிரித்து மடியும் டிடி - அப்படி என்ன சம்பவம் நடந்துச்சு?

டிடி வெளியிட்ட கியூட் புகைப்படத்திற்கு குவியும் லைக்ஸ்

 
ஓட்டலில் ஒய்யாரமா உட்கார்ந்து சிரித்து மடியும் டிடி - அப்படி என்ன சம்பவம் நடந்துச்சு?

தொலைக்காட்சி தொகுப்பாளினி டிடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.  விஜய் டிவியில் தொகுப்பாளினியாக கலக்கி வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் தொகுத்து வழங்கிய காபி வித் டிடி, ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் மூலம் இவர் பிரபலமானார்.

இந்நிகழ்ச்சிகளில் இவரது கலகலப்பான பேச்சுக்கென தனி ரசிகர்கள் உள்ளனர். தற்ப்போது டிடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹோட்டலில் அமர்ந்துக்கொண்டு அழகிய சிரிப்புடன் போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். ஜீன்ஸ் அணிந்த ஜிகர்தண்டாவின் சிரிப்பழகை கண்டு ரசிக்கும் இணையவாசிகள்,  எதுக்கு அப்படி ஒரு சிரிப்பு? சொன்னால் நாங்களும் சிரிப்போம்ல என கமெண்ட் செய்து கேட்டு வருகின்றனர்.

View this post on Instagram

LOVE LAUGH LIVE 🖤

A post shared by Dhibba💃Dance all The Way (@ddneelakandan) on

View this post on Instagram

LOVE LAUGH LIVE 🖤

A post shared by Dhibba💃Dance all The Way (@ddneelakandan) on

From around the web

Trending Videos

Tamilnadu News