×

கடலில் நீச்சல் உடையில் செம ஆடடம் போட்ட டிடி     

இன்ஸ்டாவில் புகைப்படங்களை வெளியிட்டு வந்த டிடி தற்போது பீச்சில் ஆட்டம் போட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

 
21366af2-bfab-464e-83e1-5effc6536e6d

விஜய் டிவியிலேயே 20 வருடத்திற்கும் மேலாக தொகுப்பாளினியாக இருந்து அசத்தி வருபவர் தொகுப்பாளினி டிடி.

இவர் ஒரு நிகழ்ச்சி தொகுத்து வழங்குகிறார் என்றால் நிகழ்ச்சியை தாண்டி இவருக்காகவே பார்க்கும் ரசிகர்கள் பலர் உள்ளனர். எப்போதும் கலகலப்பாக எல்லோரையும் சிரிக்க வைப்பார்.

நிகழ்ச்சியையும் மிகவும் கலாட்டாவாக கொண்டு செல்வார். கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின், நடிகர் நடிகைகள் பலர் மாலத்தீவிற்கு தொடர்ந்து சுற்றுலாவிற்காக படையெடுத்து வரும் நிலையில், தற்போது விஜய் டிவி டிடி, மாலத்தீவிற்கு சென்று வீடியோ ஒன்றை வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

அந்த வீடியோவில்... மாலத்தீவின் கடல் அழகின் பின்னணியில், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் 'ஹெலனா ' பாடலுக்கு ஏற்ற போல் விஜய் டிவி டிடி விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார். கண்ணில் கூலிங் கிளாஸ், வெள்ளை மற்றும் மஞ்சள் நிற மாடர்ன் உடையில் அழகில் தெறிக்கவிட்டார்.

இதுவரை இன்ஸ்டாவில் புகைப்படங்களை வெளியிட்டு வந்த டிடி தற்போது பீச்சில் ஆட்டம் போட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கடலில் ரைட் போவது, நீச்சல் அடிப்பது என அவர் செய்த கலாட்டாக்களின் வீடியோ வெளியாகியுள்ளது.


 

From around the web

Trending Videos

Tamilnadu News