×

கொஞ்சம் குனிஞ்சா உண்டியல்ல காசு போடலாம்... முன்னழகு காட்டி டிடி வெளியிட்ட தக தக வீடியோ!

சின்னத்திரை ஆங்கர் என்றாலே அனைவரின் நினைவிற்கு வருவது டிடி தான். அந்தளவிற்கு ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்தவர்.

 

இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. இவரின் நிகழ்ச்சிக்கு வரும் எந்த ஒரு பிரபலமும் முகம் சுளிக்காத வகையில் கலகலப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்.

இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. நல தமயந்தி, விசில், பவர்பாண்டி, துருவநட்சத்திரம், சர்வம் தாள மயம் உள்பட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த திருமணப் பந்தம் நீடிக்கவில்லை. இருவரு சட்டப்படி பிரிந்து விட்டனர்.

தற்போது ஒரு படப்பிடிப்பு நிகழ்ச்சிக்கு ரெடியாகும் வீடியோவை வெளியிட்ட கதகளம் செய்கிறார் நம்ம டிடி.

From around the web

Trending Videos

Tamilnadu News