×

தண்ணீரில் தத்தளிக்கும் டிடி... மகிழ்ச்சியான தருணம்!

சோஷியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருக்கும் டிடி, தான் முன்னர் மாலத்தீவிற்கு சென்று என்ஜாய் செய்த ஃபோட்டோ ஒன்றை இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார்.
 
DD

மாலத்தீவிற்கு சென்று என்ஜாய் செய்த ஃபோட்டோ ஒன்றை இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார்.

விஜய் டிவி-யில் இருக்கும் ஆங்கர்களில் சின்னத்திரை ரசிகர்களின் ஆல் டைம் பேவரைட் தொகுப்பாளினியாக இருந்து வருகிறார் டிடி. சென்னையில் பிறந்த இவர் கிங்ஸ்ஃபோர்ட் கான்வென்ட் மற்றும் சி.எஸ்.ஐ ஜெஸ்ஸி மோசஸ் ஹயர் செகண்டரி ஸ்கூலில் பள்ளி படிப்பை நிறைவு செய்தார்.

dd

பின்னர் கல்லாரி வாழ்வில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். தொடர்ந்து ட்ராவல் அண்ட் டூரிஸம் மேனேஜ்மென்டில் எம்.பில் பட்டம் பெற்றார். 
சின்னத்திரை மட்டுமின்றி இவர் சில தமிழ்த் திரைப்படங்களிலும் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தனது நகைச்சுவையான, துள்ளலான பேச்சினால் பல ரசிகர்களை கவர்ந்துள்ளார் டிடி என்கிற திவ்யதர்ஷினி.

இதனிடையே சமீப நாட்களாக மாலத்தீவிற்கு டூர் சென்ற பல நடிகைகள் அங்கு தாங்கள் எடுத்து கொண்ட வீடியோ மற்றும் போட்டோக்களை சுடசுட தங்களது சோஷியால் மீடியாக்களில் ஷேர் செய்து ரசிகர்களின் லைக்ஸ்களை அள்ளினர். இதில் நடிகை ஹன்சிகா, ஆண்ட்ரியா, மாளவிகா உள்ளிட்டோரும் அடக்கம்.

dd

சோஷியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருக்கும் டிடி, தான் முன்னர் மாலத்தீவிற்கு சென்று என்ஜாய் செய்த ஃபோட்டோ ஒன்றை இன்ஸ்டாவில் ஷேர் செய்து, "எனது தொலைபேசி நூலகத்திலிருந்து ஒரு மகிழ்ச்சியான ஃபோட்டோ.... கடலின் வண்ணங்கள் sea blue, sea green" என்று குறிப்பிட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News