×

டேய் மாமே.. ஊரில் எனக்கு கெட்ட நேமே! சிம்பு பாடிய உத்தமன் ஆன்தம் (வீடியோ)

மஹத் ஹீரோவாக நடித்துள்ள இவன்தான் உத்தமன் திரைப்படத்திற்காக சிம்பு ஒரு பாடலை பாடியுள்ளார். 
 

மஹத் சிம்புவின் நெருங்கிய நண்பர் ஆவார். எனவே, அவருக்காக இப்பாடலை அவர் பாடியுள்ளார். மஹத்திற்காக பாடியுள்ளாரே தவிர இப்பாடலின் சிம்பு பாடும் வரிகள் அனைத்தும் அவருக்காக எழுதப்பட்டுள்ளது போலவே இருக்கிறது என்பதுதான் கூடுதல் சிறப்பு.இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

​​​​​​​ 

From around the web

Trending Videos

Tamilnadu News