×

முன்னணி இயக்குனர் மரணம் – வதந்தியால் பரபரப்பு !

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான ஆர் சுந்தர்ராஜன் இறந்துவிட்டதாக பொய்யான செய்திகள் வெளியானதை அடுத்து பதற்றமான சூழ்நிலை நிலவியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான ஆர் சுந்தர்ராஜன் இறந்துவிட்டதாக பொய்யான செய்திகள் வெளியானதை அடுத்து பதற்றமான சூழ்நிலை நிலவியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் ஆர் சுந்தர்ராஜன். வைதேகி காத்திருந்தாள், ரயில் பயணங்களில் மற்றும் ராஜாதி ராஜா ஆகிய படங்களை இயக்கிய இவர் பின்னர் நடிகராகவும் வலம் வந்தார். அதன் பின்னர் வாய்ப்புகள் குறைந்துள்ள நிலையில் இப்போது கேட்டரிங் தொழில் செய்து வருகிறார்.

இதையடுத்து இன்று அவர் இறந்துவிட்டதாக ஒரு செய்தி சமூக வலைதளத்தில் வலம் வந்தது. இந்நிலையில் இந்த செய்தி பொய்யானது என அவரது மகன் மறுத்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News