கோயிலில் எளிமையாக நடந்த மஞ்சுமெல் பாய்ஸ் நடிகர் திருமணம்!.. மணமகள் யாருன்னு பாருங்க!..

 
கோயிலில் எளிமையாக நடந்த மஞ்சுமெல் பாய்ஸ் நடிகர் திருமணம்!.. மணமகள் யாருன்னு பாருங்க!..
மலையாள நடிகர் தீபக் பரம்போல் மற்றும் நடிகை அபர்ணா தாஸ் திருமணம் இன்று காலை கேரளாவில் உள்ள கோயிலில் எளிமையான முறையில் நடைபெற்றது. திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. தமிழில் பீஸ்ட் மற்றும் டாடா என இரு படங்களில் நடித்தவர் அபர்ணா தாஸ். மலையாளத்தில் 2018 ஆம் ஆண்டு ஹீரோயினாக அறிமுகமான அபர்ணா தாஸ் மஞ்சுமெல் பாய்ஸ் நடிகர் தீபக் பரம்போலை காதல் செய்து வந்த நிலையில் இன்று திருமணம் செய்துகொண்டார். கோயிலில் எளிமையாக நடந்த மஞ்சுமெல் பாய்ஸ் நடிகர் திருமணம்!.. மணமகள் யாருன்னு பாருங்க!.. இதையும் படிங்க:  காலையில கல்யாணத்தை வச்சிக்கிட்டு நைட்ல என்னவொரு ஆட்டம்!.. பீஸ்ட் நடிகையின் தாறுமாறான வீடியோ!.. திருமணத்தை முன்னிட்டு நடைபெற்ற ஹல்தி நிகழ்ச்சியின் படங்கள் மற்றும் வீடியோ வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது. நேற்று தனது சங்கீத் நிகழ்ச்சியின் வீடியோ மற்றும் புகைப்படங்களையும் அபர்ணா தாஸ் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை சுப முகூர்த்தத்தில் அபர்ணா தாஸ் மற்றும் தீபக் பரம்போல் திருமணம் கோயிலில் எளிமையான முறையில் நடைபெற்றது. வேட்டி மற்றும் மேலாடை அணியாமல் வெறும் துண்டை மட்டும் அணிந்து கொண்டு துளசி மாலையை அணிந்து கொண்டு வர, கேரளா கசவு சேலையை அணிந்து கொண்டு மணமகளாக அபர்ணா தாஸ் துளசி மாலையை அணிந்துக் கொண்டு கடவுள் முன்னிலையில் இருவரும் மாலையை மாற்றிக் கொண்டு இந்து முறைப்படி தாலி கட்டி திருமணம் செய்துக் கொண்டனர். கோயிலில் எளிமையாக நடந்த மஞ்சுமெல் பாய்ஸ் நடிகர் திருமணம்!.. மணமகள் யாருன்னு பாருங்க!.. இதையும் படிங்க:  இனிமே அந்த ஹீரோ படம் அவ்ளோதான்!.. என்ன வெற்றிமாறன் இப்படி உடைச்சி சொல்லிட்டாரே.. பாவம்ப்பா!.. அபர்ணா தாஸ் திருமணம் இன்று நடைபெற்ற நிலையில், திருமண வரவேற்பு நிகழ்ச்சி தனியாக நடைபெறுமா? அல்லது சங்கீத் மற்றும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ஒன்றாக நடத்தி விட்டார்களா என தகவல்கள் வெளியாகவில்லை. மலையாள திரையுலக பிரபலங்கள் மற்றும் கோலிவுட் பிரபலங்கள் என பலரும் அபர்ணா தாஸ் மற்றும் தீபக் பரம்போல் தம்பதியினரை மனமார வாழ்த்தி வருகின்றனர். இதையும் படிங்க:  ஜட்டியாவது போட்டிருக்காரா?.. அருண் விஜய்யின் அடுத்த பட டைட்டில் வெளியானது!.. எப்பவுமே தல ஃபேன் தான்!

From Around the web