Connect with us

Cinema News

12 வருட உறவு!.. ஒருவழியா கர்ப்பமான தீபிகா படுகோன்?.. அப்போ பிரபாஸ் படத்தோட நிலைமை?..

2012ம் ஆண்டு பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து ரகசியமாக டேட்டிங் போக ஆரம்பித்தார் தீபிகா படுகோன். இருவரும் காதலிக்கின்றனர் என்கிற தகவல் கசிந்ததே சில மாதங்கள் கழித்துத் தான். 2018ம் ஆண்டு வரை காதலித்து வந்த இருவரும் இத்தாலியில் திருமணத்தை வேறலெவலில் நடத்தினர்.

2018ம் ஆண்டு திருமணம் ஆன நிலையிலும் குழந்தையை பெற்றுக் கொள்வது குறித்து உடனடியாக இருவரும் முடிவு செய்யவில்லை. தொடர்ந்து சினிமாவில் தீபிகா படுகோன் ஒரு பக்கம் பிசியாகவும் ரன்வீர் சிங் ஒரு பக்கம் பிசியாகவும் நடித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: வேட்டையன் ஹீரோயின் உக்காந்துருக்க ஷேப்பே சரியில்லையே!.. பார்த்தாலே சும்மா ஜிவ்வுங்கதே!..

கடைசியாக பத்மாவத் படத்திற்கு பிறகு 83 படத்தில் ரன்வீர் சிங் மனைவியாக தீபிகா படுகோன் நடித்திருந்தார். கடந்த ஆண்டு ஷாருக்கானுக்கு ஜோடியாக பதான் மற்றும் ஜவான் படத்தில் தீபிகா படுகோன் நடித்த நிலையில், ஏகப்பட்ட கிசுகிசுக்கள் கிளம்பின. ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் டைவர்ஸ் செய்து பிரியப் போவதாக பேச்சுக்கள் வெளியாகின.

இந்நிலையில், தீபிகா படுகோன் கர்ப்பமாகி விட்டார் என்கிற தகவல் கசிந்துள்ளது. இதுவரை தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் கர்ப்பமானது குறித்து அறிவிக்கவில்லை. எச்பிஓ வெப்சீரிஸான ஒயிட் லோட்டஸ் சீசன் 1 மற்றும் 2ல் நடித்திருந்த தீபிகா படுகோன் 3வது சீசனுக்கு நடிக்க முடியாது என அறிவித்த நிலையில், தான் அவர் கர்ப்பமாக இருக்கிறாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

இதையும் படிங்க: திரிஷா விவகாரத்தில் மீண்டும் சர்ச்சை விளக்கம்!.. இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம்!..

பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் கல்கி படத்தில் தீபிகா படுகோன் தான் ஹீரோயின். ஆனால், திஷா பதானியும் இன்னொரு ஹீரோயினாக நடித்து வருகிறார். தீபிகா படுகோன் போர்ஷன் முடிந்து விட்டதாகவே தகவல்கள் வெளியாகி உள்ளன. அனைத்து படப்பிடிப்புகளையும் முடித்து விட்டு அடுத்து ஏதும் கமிட்டாகாமல் கர்ப்பமாகி விட்டாரா? என பாலிவுட்டே பரபரப்பாகி உள்ளது.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top