×

டிவிட் போட்ட இயக்குனர்- கிழிகிழி என கிழித்து தொங்கவிட்ட பிக்பாஸ் காயத்ரி!

இயக்குனர் ரஞ்சித் டெல்லியில் நடைபெற்ற கலவரத்தால் பலர் இறந்துள்ளனர். இது குறித்து நாடு முழுக்க மக்கள் மத்தியில் அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளது. 
 

டிவிட்டரில் தன்னுடைய பக்கத்தில் மத்திய அரசை எதிர்க்கும் விதமாக CAA சட்டத்தை எதிர்த்த மாணவர்களின் போராட்டத்திற்கு எதிராக வன்முறையை அரசு கையில் எடுத்துள்ளது, வன்முறை டெல்லியில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது, இதை ஆளும் அரசும் ஊக்குவிக்கிறது, இதே நிலைமை தமிழ்நாட்டிற்கும் வந்துவிடுமோ என்ற அச்சம் வந்துள்ளது என பதிவிட்டு வந்தார்.

இதற்கு நடிகை காயத்திரி மதச்சார்பின்மை என்றால் என்ன? இந்துக்களுக்கும் மட்டும் தான் அது இருக்க வேண்டுமா? சரியான பாதையில் பாஜக சென்று கொண்டிருக்கின்றது. உங்களை போன்ற பெரியாரின் கைக்கூலிகள் தான் தமிழகத்தில் இந்து மதத்தை அழித்து கொண்டிருக்கின்றீர்கள். அதேபோல் பாகிஸ்தான் கைக்கூலியான காங்கிரஸ் இந்தியாவை அழித்து கொண்டிருக்கின்றது என்று தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News