×

புது மாப்பிள்ளை யோகிபாபுவிற்கு சர்ப்ரைஸ் கொடுத்த தனுஷ் - வைரலாகும் புகைப்படங்கள்

நடிகர் யோகிபாபுவிற்கு நடிகர் திருமண பரிசளித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
 

தமிழ் சினிமா காமெடி நடிகர் யோகி பாபு சமீபத்தில் திடீரென திருமணம் செய்து கொண்டார். 

இந்நிலையில், திருமணம் முடிந்த நிலையில் தனுஷ் நடிக்கும் ‘கர்ணன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்டார். அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்ற படக்குழு அவர் கையாலேயே கேக் வெட்டி கொண்டாடியது. மேலும், யோகிபாபுவிற்கு திருமண பரிசாக நடிகர் தனுஷ் ஒரு தங்க சங்கிலியை அளித்தார். 

இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News