×

குடும்பத்தை பிரிந்து பிரபல நடிகையுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய தனுஷ்!

நடிகர் தனுஷ் தற்போது தமிழ் திரையுலகையும் தாண்டி பாலிவுட், ஹாலிவுட் என அணைத்து துறையிலும் பணிபுரிந்து வருகிறார்.

​​​​​​
 

கூடிய விரைவில் பிரமாண்ட உலக படைப்புகளில் ஒன்றாக Avengers படங்களின் இயக்குனரின் இயக்கத்தில் ஹோலிவுட்டில் The Gray Man எனும் படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இதற்கு முன் பாலிவுட்டில், ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ், சாரா அலிகான் மற்றும் அக்ஷய் குமார் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பை முடிவு செய்யவுள்ளாராம் தனுஷ்.

இந்நிலையில் கிறித்துமஸ் பண்டிகையை தனது பாலிவுட் படக்குழுவுடன் இணைந்து கொண்டாடியுள்ளார் நடிகர் தனுஷ். ஆம் நடிகை சாரா அலிகான் மற்றும் இயக்குனர் ஆனந்த் எல்.ராய் மற்றும் பலருடன் இணைந்து கிறித்துமஸ் கொண்டாடிய தருணத்தை புகைப்படங்களுடன் தற்போது வெளியாகியுள்ளது.

null


 

From around the web

Trending Videos

Tamilnadu News