Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

தனுஷ் ரசிகர்களுக்கு செம தீபாவளி ட்ரீட் இருக்கு… என்னன்னு தெரியுமா?…

தனுஷ் ரசிகர்களுக்கு செம தீபாவளி ட்ரீட் இருக்கு… என்னன்னு தெரியுமா?…

a9afdaf63b9e93db23857aa35417c696

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படம் ஜகமே தந்திரம். ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மே மாதமே வெளியாக வேண்டிய இத்திரைப்படம் கொரோனா பரவல் காரணமாக தள்ளிப் போனது.

இப்படத்தின் மோஷன் போஸ்டர், சிங்கிள் டிராக் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், கார்த்திக் சுப்பராஜுடன் தனுஷ் முதன் முறையாக இணைந்துள்ளதால் இப்படம் மீது பெரிய எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.

இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு நம்பவர் 13ம் தேதி இப்படத்தின் இடம் பெற்ற புஜ்ஜி என்கிற பாடல் வீடியோவை படக்குழு வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தனுஷ் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top