Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

கோலிவுட்டின் அடுத்த சூப்பர் ஹீரோ தனுஷ் ! பேண்டஸி கதையோடு காத்திருக்கும் இயக்குனர் !

முண்டாசுப்பட்டி, ராட்சசன் ஆகிய படங்களை இயக்கிய ராம்குமார் இயக்கும் புதிய பேண்டஸி திரைப்படத்தில் ராம்குமார் நடிக்க இருக்கிறார்.

07745e42a417da2e0e726d7cb93b6c9c

முண்டாசுப்பட்டி, ராட்சசன் ஆகிய படங்களை இயக்கிய ராம்குமார் இயக்கும் புதிய பேண்டஸி திரைப்படத்தில் ராம்குமார் நடிக்க இருக்கிறார்.

நடிகர் தனுஷ் இப்போது மாரி செல்வராஜ் இயக்கும் கர்ணன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் பின்னர் அவர் ஆனந்த் எல் ராய் இயக்க இருக்கும் பாலிவுட் படத்தில் நடிக்க இருக்கிறார்.

அதன் பின் தனுஷ் முண்டாசுப்பட்டி ராம்குமார் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படம் பேண்டஸி ஜானரில் உருவாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கான திரைக்கதையை முடித்துள்ள இயக்குனர் தனுஷுக்காக காத்திருக்கிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க இருக்கிறது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top