×

தனுஷின் புதிய படத்தில் ‘96’ நடிகை - வெளியான புகைப்படம்
 

பரியேறும் பெருமாள் திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்தவர் மாரி செல்வராஜ். தற்போது தனுஷை வைத்து ‘கர்ணன்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. 
 

இந்நிலையில், இப்படத்தில் 96 திரைப்படத்தில் சிறு வயது ஜானுவாக நடித்த நடிகை கௌரி கிஷன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளர். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News