தனுஷின் ஓம் படத்தின் முதல் சிங்கிள் Alaakaa Loova ப்ரோமோ!
தொடர்ச்சியாக ஹிட் படங்கள் கொடுத்த இயக்குநர்களை டிக் அடித்து நடித்து வருகிறார் தனுஷ். இவர் நடிப்பில் தயாராகிக் கொண்டிருக்கும் புது படம் தான் 'ஓம்'.
'அமரன்' என்ற சூப்பிர ஹிட் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தான் இதன் இயக்குநர். இதில் தனுஷுடன் மம்மூட்டி, சாய் பல்லவி, ஶ்ரீலீலா, நசீருதின் ஷா ஆகியோரும் நடிக்கிறார்கள்.
தற்போது, சாய் அபயங்கர் இசையில் முதல் சிங்கிள் டிராக் 'Alaakaa Loova'-வின் ப்ரோமோவை ரிலீஸ் செய்துள்ளனர். முழு பாடலை நாளை (ஜூலை 28-ஆம் தேதி) ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
நாளை தனுஷின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வருகிற அக்டோபர் 16-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகுமாம்.
It's time to sing, Alaakaa Loova 🔥❤️#OM First Single lands as the perfect @dhanushkraja birthday treat 💯
— Wunderbar Films (@wunderbarfilms) July 27, 2026
Tamil: https://t.co/v7VuiHMX1M
Telugu: https://t.co/0ZMa2UD3oq
Hindi: https://t.co/iwarsujKgy
A @SaiAbhyankkar Musical festival begins tomorrow🥁@mammukka… pic.twitter.com/u7LSjRBjxX
