தனுஷ் நடிக்கும் ஓம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தனுஷ் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள படம் ஓம். அமரன் வெற்றிபடத்தை அடுத்து ராஜ்குமார் பெரியசாமி
 
dhanush om movie

தனுஷ் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள படம் ஓம். அமரன் வெற்றிபடத்தை அடுத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வரும் இப்படத்தில் தனுஷுடன் மம்முட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைக்கும் இப்படத்தின் டைட்டில் டீஸர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.

dhanush om movie

இந்த நிலையில் ஓம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது  நாளை மறுநாள் அதாவது வருகிற 28ம் தேதி  இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாக உள்ளது. ஏற்கெனவே சாய் அபயங்கரின் இசையில் வெளியான ட்யூட், கருப்பு படங்களின் பாடல்கள்  பெரிய வெற்றியை பெற்றதை அடுத்து இப்படம் மீது ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர். 

From Around the web