">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
அசுரனுக்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரம் – அடிச்சு கிளப்பும் தனுஷ்!…
அசுரனுக்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரம் – அடிச்சு கிளப்பும் தனுஷ்!…
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான திரைப்படம் அசுரன். இப்படத்தில் தனுஷ் தனது அசுரத்தனமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இப்படத்தில் தனுஷுன் நடிப்பை பலரும் பாராட்டியிருந்தனர்.
இந்நிலையில், கோவாவில் நடைபெறவுள்ள பனோரமா சர்வதேச திரைப்பட விழாவில் அசுரன் படம் தேர்வாகியுள்ளது. இந்த வழிஆ 2021ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
மேலும், தேன் என்கிற தமிழ் படமும் தேர்வாகியுள்ளது. அதோடு, சில மணிப்பூரி, ஒரியா, சமஸ்கிருதம் மற்றும் தெலுங்கு படங்களும் தேர்வாகியுள்ளது.
ஏற்கனவே அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் பட இயக்குனர்களின் அடுத்த படத்தில் தனுஷ் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பு தனுஷுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.