×

தனுஷ் சன்பிக்சர்ஸ் கூட்டணி – இணைந்த சைக்கோ நாயகி !

தனுஷ் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருக்கும் படத்தில் நித்யா மேனன் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

 

தனுஷ் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருக்கும் படத்தில் நித்யா மேனன் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

தனுஷ் இப்போது மாரி செல்வராஜ் இயக்கும் கர்ணன் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து அவர் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் ஆகிய பணிகளை தனுஷே மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க நித்யா மேனன் ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நித்யா மேனன் சமீபத்தில் நடித்திருந்த சைக்கோ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News