Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

நெருக்கமான போட்டோ.. தனுஷுடன் மாளவிகாவை சேர்த்து வச்சு பேசும் கோலிவுட்!

மோசமான விமர்சனத்திற்கு ஆளான நடிகை மாளவிகா மோகனன்…!

c825917f669938e5b9f339ef807ede47

பேட்ட படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் மாளவிகா மோகனன். தற்போது விஜய்யுடன் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆரம்பத்திலே விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பதால் நிச்சயம் கோலிவுட்டில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் என கணிக்கப்படுகிறது. 

அடுத்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தில் மாளவிகா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.  இந்நிலையில் தற்ப்போது அந்த படத்தில் நடிப்பதற்காக இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட நெருக்கமான போட்டோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். 

இந்த போட்டோவை கண்ட நெட்டிசன்ஸ் ஒருவர், உனக்கு நடிக்கவே வராதே…. இதுல தனுஷ் படத்துல வேற நடிக்க போறியா விளங்கிடும் என ரோல் செய்துள்ளனர். மேலும் பலர் தனுஷுடன் இணைத்து பேசி வேறு மாதிரி கமெண்ட் செய்து முகம் சுளிக்க வைத்துள்ளனர். 

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top