Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

இணையத்தில் வைரலாகும் தனுஷின் வெறித்தனமான ஒர்க் அவுட் வீடியோ!

தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவரான தனுஷ் , பாடகர் , நடிகர் , தயாரிப்பளார், இயக்குனர் என பன்முகம் கொண்டு சிறந்து விளங்கி வருகிறார். கடைசியாக இவரது நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த திரைப்படம் அசுரன்.

23bac8a0a004e7f981a844d0551d2934

இந்நிலையில் தற்ப்போது நடிகர் தனுஷ் மாரி 2 படத்தின் போது வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் சிக்ஸ் பேக் வைத்துக்கொண்டு வெறித்தனமாக ஒர்க் செய்துள்ள தனுஷை பார்த்து அனைவரும் பிரம்மித்து ஷேர் செய்து வைரலாகியுள்ளனர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top