Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ராட்சசன் பட இயக்குனருடன் கை கோர்க்கும் தனுஷ் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ராட்சசன் பட இயக்குனருடன் கை கோர்க்கும் தனுஷ் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

d153c68f115ed46650853bc572f4e957

நடிகர் ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் படத்தில் நடித்து முடித்துள்ளார். அதேபோல் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

இந்நிலையில், முண்டாசுப்பட்டி மற்றும் ராட்சசன் ஆகிய படங்களை இயக்கிய ராம்குமாரின் இயக்கத்தில் தற்போது ஒரு புதிய திரைப்படத்தில் அவர் நடிக்கவுள்ளார். இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த தகவலை சத்யஜோதி நிறுவனம் தங்களின் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 

இப்படத்திற்கு பின் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ஒரு திரைப்படம் மற்றும் செல்வராகவன் இயக்கத்தில் ஒரு படம் என தனுஷ் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top