×

எப்ப வேணா கழண்டு விழும் டிரெஸ்ஸில் நயன்தாரா தோழி - இன்னைக்கு இது போதும்!

 
எப்ப வேணா கழண்டு விழும் டிரெஸ்ஸில் நயன்தாரா தோழி - இன்னைக்கு இது போதும்!

சூர்யா நடித்த‘ஏழாம் அறிவு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை தன்யா பாலகிருஷ்ணன். அதையடுத்து ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘நீதானே என் பொன்வசந்தம்’, ‘ராஜா ராணி’, ‘யார் இவன்’ உள்ளிட்ட படங்களில் கதாநாயகியின் தோழியாக நடித்திருந்தார். ராஜா ராணி திரைப்படத்தில் நயன்தாராவின் தோழியாக நடித்து அனைவருக்கும் தெரிந்த நடிகையாக மாறினார்.

சொந்த மாநிலம் கேரளம் என்பதால் , தமிழை அடுத்து இவர் மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். தற்சமயம் நடிகை தன்யா பாலகிருஷ்ணன் தமிழ் மற்றும் தெலுங்கில் வெப் சீரியஸில் நடித்து வருகிறார்.மேலும், கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். 

இந்நிலையில், மிகவும் தளர்ச்சியான உடையை அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்து ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News