Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ட்ரடிஷனலில் கலக்கும் நயன்தாரா தோழி… இதுவும் ஒரு மாதிரி நல்லா தான் இருக்கு!

லட்சணமாக சேலை உடுத்தி ட்ரடிஷனல் லுக் போஸ் கொடுத்த தன்யா பாலகிருஷ்ணன்!

4ea137804b5561427742e1331b21a0dc

நயன்தாரா நடித்த ‘ராஜா ராணி’ படத்தில் நயன்தாராவின் தோழியாக நடித்தவர் தன்யா. இப்படத்தை தொடர்ந்து பாலாஜி மோகன் இயக்கிய ஐ அம் சவரிங் ப்ரம் காதல் வெப் சீரிஸில் அவருக்கு ஜோடியாக நடித்தார். நல்ல வரவேற்பை பெற்றாலும் இவரால் கோலிவுட்டில் வாய்ப்புக்களை பெற இயலவில்லை. தற்போது மலையாள திரையுலகில் சில படங்களில் நடித்து வருகிறார்.

தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் தன்யா. தனது புகைப்படங்களில் கவர்ச்சியை அள்ளி தெளிப்பதை வாடிக்கையாக கொண்டிருப்பவர். ஆனால்   லட்சணமான புடவையில் ஹோம்லி லுக் போஸ் கொடுத்து ரசிகர்ளை ரசனையில் மூழ்கடித்துள்ளார். அம்மணி விளம்பரத்திற்கு இப்படி போட்டோ ஷூட் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top