Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

முன்னழகை மூடாமல் போஸ் கொடுத்த நயன்தாரா தோழி – தீயாய் பரவும் புகைப்படம்

முன்னழகை மூடாமல் போஸ் கொடுத்த நயன்தாரா தோழி – தீயாய் பரவும் புகைப்படம்

c59c3b11b18b79e7db7e71908e1b2a44

முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘ஏழாம் அறிவு’ படத்தின் மூலம் துணை நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தன்யா பாலகிருஷ்ணன். அதன்பின் ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘நீதானே என் பொன்வசந்தம்’, ‘ராஜா ராணி’, ‘யார் இவன்’ உள்ளிட்ட படங்களில் கதாநாயகிகளின் தோழியாக நடித்தார். ராஜா ராணி திரைப்படத்தில் நயன்தாராவின் தோழியாக நடித்து அனைவருக்கும் தெரிந்த நடிகையாக மாறினார். இவர் கேரளத்தை சேர்ந்தவர்.

மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் வெப் சீரியஸில் நடித்து வருகிறார். ஒருபக்கம்,கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். 

இந்நிலையில், முன்னழகை எடுப்பாக காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top