Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

சைவ முத்தம் கொடுத்து சாய்ச்சுபுட்டியேம்மா… தர்ஷா குப்தா வெளியிட்ட வீடியோ!

குக் வித் கோமாளி தர்ஷா குப்தா வெளியிட்ட ரொமான்டிக் வீடியோ!

93f497320e2b8a0a844af0a5043d733c-1

மாடல் அழகியாக மீடியா உலகில் வலம் வந்துக்கொண்டிருந்தவர் தர்ஷா குப்தா.  இவர்  இவர் விஜய் தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி மற்றும் ஜீ தமிழ் உள்ளிட்ட சேனல்களில் ஒளிபரப்பான சீரியல்களில் நடித்துள்ளார். 

இருந்தாலும் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பது தான் இவரது மிகப்பெரிய ஆசை. எனவே அதற்கான பணிகளைத்தான் செய்துக் கொண்டிருக்கும் அவர் சமூகவலைத்தளங்களில் ட்ரடிஷனல், மாடர்ன்,  ஹாட் என விதவிதமான வீடியோ மற்றும் போட்டோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். 

இதற்கிடையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று தமிழக மக்கள் மனதில் இடம்பிடித்துவிட்டார் இந்நிலையில் தற்போது டப்ஷ்மாஷ் செய்து கியூட்டான எக்ஸ்பிரஷன்ஸ் கொடுத்த வீடியோ ஒன்றை வெளியிட்டு ரொமான்டிக் முத்தம் கொடுத்து அத்தனை பேரையும் காதல் வலையில் விழவைத்துவிட்டார். 

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top